The Dark Heaven Review: தி டார்க் ஹெவன் விமர்சனம்.. பிக் பாஸ் தர்ஷிகா, ரித்விகா படம் எப்படி இருக்கு?

Date:

சென்னை: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம் செப்டம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் சித்து, பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமனா திரைக்கதையுடன் இந்த படம் உருவாகி உள்ளது.

சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அந்த வகையில், திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven) திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். தி டார்க் ஹெவன் கதை: ஒரு அமைதியான மாநகரத்தில் அடுத்தடுத்து நிகழும் மர்மமான கொலைகளுடன் படம் தொடங்குகிறது. இந்த வழக்கை விசாரிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். வழக்கமான கொலை வழக்காக நகரும் இந்த விசாரணை, அடுத்தடுத்த கட்டங்களில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்களை நோக்கி பயணிக்கிறது. குற்றவாளி யார் என்பதை கண்டறியும் முயற்சியில், அந்த அதிகாரியின் சொந்த வாழ்க்கையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, இறுதியில் அந்த மர்மங்களை அவர் எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதே ‘தி டார்க் ஹெவன்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஏர்டேக், ப்ளூடூத் டிராக்கர் இல்லாமலேயே, டிராக்கிங்.. இனி கூகுள் Gemini போதும்.. ஸ்மார்ட் ஐட்டம் டிராக்கிங்!

இப்போதெல்லாம், "அதை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை" என்று சொல்வது சர்வ...

IND vs AFG: சாம்சன் அதிரடியால் தொடரை வென்ற இந்தியா.. 7 ஆண்டுகளாக தொடரும் சாதனை

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி...

கண் அசைக்கும் பாஜக.. கட்சி தாவும் 17 பேர் கட்சி.. இதுதான் அரசியல் மியூசிக்கல் சேர்! பின்னணி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்...

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் கிணறு தோண்ட விண்ணப்பம்.. சட்டசபையில் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: பரங்கிபேட்டையில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு தோண்டுவதற்கான விண்ணப்பத்தை ஹெச்ஓஇசிஎல் நிறுவனம்...