ஏர்டேக், ப்ளூடூத் டிராக்கர் இல்லாமலேயே, டிராக்கிங்.. இனி கூகுள் Gemini போதும்.. ஸ்மார்ட் ஐட்டம் டிராக்கிங்!

Date:

இப்போதெல்லாம், “அதை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை” என்று சொல்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. கீஸ், வாலெட், லேப்டாப், முக்கிய டாக்குமெண்ட்கள் அல்லது பொருட்கள் என்று எதையாவது எங்காவது வைத்துவிட்டு, அது தேவைப்படும்போது வீடு முழுக்க தேடுவது வழக்கமாக மாறிவிட்டது.

கிடைக்கவில்லை என்றால், வீட்டில் இருப்பவர்களிடம் கோபம் கொள்வது, தேவையில்லாமல் டென்ஷனாகி கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டி இருப்பதால், எதை எங்கே வைத்தோம் என்பதை கட்டாயம் நினைவில் வைத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கு கூகுள் நிறுவனம் ஒரு வழியை காட்டி இருக்கிறது.

கூகுளின் ஜெமினி (Gemini) மற்றும் ஃபைண்ட் ஹப் (Find Hub) இன்டிகிரேஷன் செய்யப்பட்டு, இந்த மறந்த பொருட்களின் தேடுதலுக்கு ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைந்துவிட்டது. ஒரு தொழில்நுட்ப செய்தியாளராகவும், ஆர்வலராகவும் இதன் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இது குறித்த எனது தனிப்பட்ட அனுபவத்தையும், பார்வையையும் இங்கே பகிர்கிறேன். டிஜிட்டல் மூளையாக செயல்படும் ஜெமினி பொதுவாக ஸ்மார்ட் டிராக்கிங் என்றால், ஒரு பொருளில் ஒரு சிறிய ப்ளூடூத் டிவைஸ் மாட்டிவைக்க வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால், ஜெமினி – ஃபைண்ட் ஹப் கூட்டணியானது, அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது. நமது வாய்ஸ் கமெண்ட்களை (Voice commands) ஒரு டிஜிட்டல் நினைவகமாக மாற்றுவதுதான் இதன் சிறப்பம்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?

தற்போது தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வுகளானது ஒருவரது அறிவை...

The Dark Heaven Review: தி டார்க் ஹெவன் விமர்சனம்.. பிக் பாஸ் தர்ஷிகா, ரித்விகா படம் எப்படி இருக்கு?

சென்னை: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்...

IND vs AFG: சாம்சன் அதிரடியால் தொடரை வென்ற இந்தியா.. 7 ஆண்டுகளாக தொடரும் சாதனை

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி...

கண் அசைக்கும் பாஜக.. கட்சி தாவும் 17 பேர் கட்சி.. இதுதான் அரசியல் மியூசிக்கல் சேர்! பின்னணி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம்...